அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் குஞ்சாலி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சுல்தான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ராவுத்தர் சேக்காதி அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் பாபு என்கிற முகம்மது தம்பி அவர்களின் தாய் மாமாவும், சேக்தாவூது அவர்களின் சாச்சாவும், இபுராஹிம், ஹசன், ஹுசைன், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் அப்பாவுமான எஃஸான் அவர்கள் நேற்று (11/02/2026) புதன்கிழமை இரவு 7:00 மணியளவில் அவர்களின் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (12/02/2026) வியாழக்கிழமை கிழமை காலை 10:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


