Day: February 12, 2026

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – எஃஸான் அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் குஞ்சாலி மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சுல்தான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ராவுத்தர் சேக்காதி அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் பாபு என்கிற முகம்மது தம்பி