அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரையில் மாரத்தான் போட்டியை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் காலை 6:30 மணி அளவில் நடத்த உள்ளது.

மேலும் இது மூன்று பிரிவாக நடைபெற உள்ளது. 20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 21 – 44 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவும், 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்கள் ஒரு பிரிவும் என 3 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேல் உட்பட்டவர்களுக்கு 5km வாகத்தான் போட்டி நடைபெறும்.


பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..


இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohamedinham
11 months ago

Mmm

Madisont
Madisont
5 months ago

This article is fantastic! The perspective you shared is very refreshing. For more details on this topic, visit: DISCOVER MORE. What do others think?

Britneyt
5 months ago

Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Click on my nickname for more insights!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
3
0
Would love your thoughts, please comment.x
()
x