Day: December 20, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இமாம் ஷாஃபி பள்ளி 1973ல் ஆரம்பிக்கப்பட்டு 2023 வருடத்துடன் 50வது ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனை முன்னிட்டு பல போட்டிகளை நடத்தி வருகிறது, இந்நிலையில், வருகின்ற 31/12/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரையில் மாரத்தான்