மரண அறிவிப்பு – N.M. நாகூர் பிச்சை அவர்கள்!

அதிராம்பட்டினம் கடல்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் நூ.மு. அப்துல் ரஹ்மான் அவர்களின் அவர்களின் மகனும், மர்ஹூம் கீழத்தெரு சேட் என்கிற SSB. அமானுல்லா, முகம்மது சஃபி இவர்களின் மாமனாரும், M. அகமது அமீன், M. தஸ்லீம், M. முத்தலிஃப் ஆகியோரின் மாமாவும், N.சாகுல் ஹமீது, N.அஸ்ரஃப் அலி, N.சமீர் ஆகியோரின் தகப்பனாருமான N.M. நாகூர் பிச்சை அவர்கள் இன்று 03/12/2023 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3:00 மணியளவில் கடல்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 03/12/2023 ஞாயிற்றுக் கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு கடல்கரை தெரு ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2 Comments
  • Isabellat
    Isabellat
    June 28, 2024 at 4:40 pm

    This piece was both insightful and entertaining! For additional info, visit: FIND OUT MORE. What do others think?

    Reply
  • Susant
    June 29, 2024 at 6:33 pm

    I found this article both enjoyable and educational. The points made were compelling and well-articulated. Let’s dive deeper into this subject. Feel free to visit my profile for more interesting reads.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders