அதிராம்பட்டினம் கடல்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் நூ.மு. அப்துல் ரஹ்மான் அவர்களின் அவர்களின் மகனும், மர்ஹூம் கீழத்தெரு சேட் என்கிற SSB. அமானுல்லா, முகம்மது சஃபி இவர்களின் மாமனாரும், M. அகமது அமீன், M. தஸ்லீம், M. முத்தலிஃப் ஆகியோரின் மாமாவும்,
சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மிக்ஜாம் புயலாக உருவாகவுள்ளது. இந்நிலையில், சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார