அகில இந்திய குர்ஆன் ஓதுதல் போட்டி! இறுதிச்சுற்றுக்கு அதிரையை சேர்ந்த மூவர் தேர்வு!!

daruth tajweed wal qirath நடத்திய நிகழ்நிலை (online) மூலம் அகில இந்திய குர்ஆன் ஓதுதல் போட்டி 18 வயதிற்கும் மேற்பட்ட (பணியாளர்கள் / தொழில் செய்பவர்கள் / ஊழியர்கள்) அகியோருக்காக மட்டும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அதிரையை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 30 நபர்கள் பட்டியலை வெளியிட்டது daruth tajweed wal qirath குழு, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 30 நபர்கள் பட்டியலில் அதிரையை சேர்ந்த மூன்று நபர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது…

1) Dr.A.T. Ahamed Mohideen B.H.M.S., M.D.(HOM)Paediatrics, adirampattinam

2) S.Naseer Ahmed Architect, Adiramapattinam

3) Mohammed Bilal H, Adirampattinam

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 30 நபர்களுக்கும் விரைவில் இறுதிச்சுற்று போட்டி நடைபெறும், அதன் பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்…

2 Comments
  • Laurat
    Laurat
    June 28, 2024 at 4:16 pm

    Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?

    Reply
  • Bridgett
    June 29, 2024 at 7:43 pm

    This was a very well-written article. The author’s perspective was fascinating and left me with much to consider. Let’s talk more about this. Feel free to check out my profile for more related reads.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders