அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் மணிபர்ஸ் ஒன்று கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் இன்று 15/10/2023 காலை 10:30 மணி அளவில் பணிபர்ஸ் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பணம் மற்றும் சில ஆவணங்கள் உள்ளது. ஆகையினால் தவற விட்டவர்கள் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு :- +91 90038 38910

1 Comment
  • Margarett
    Margarett
    June 28, 2024 at 1:30 pm

    Very engaging and funny! For more information, visit: EXPLORE FURTHER. Let’s chat!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders