Day: October 15, 2023

அறிவிப்புகள்

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் மணிபர்ஸ் ஒன்று கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் இன்று 15/10/2023 காலை 10:30 மணி அளவில் பணிபர்ஸ் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணம் மற்றும் சில ஆவணங்கள் உள்ளது. ஆகையினால் தவற விட்டவர்கள் உடனே கீழ்காணும் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
error: Content is protected !!