அதிராம்பட்டினம் – நேபாளம் சைக்கில் பயணத்தை மேற்கொள்ள இருக்கும் அதிரையர்!!

அதிராம்பட்டினம் முதல் நேபாளம் வரை சைக்கிளில் பயணத்தை கீழ்காணும் மூன்று நபர்கள் எதிர்வரும் 22-09-2023 அன்று அதிராம்பட்டினத்திலிருந்து – நேபாளம் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள், பயண நாட்கள் 25 நாட்களாகும், சாலை பயண தூரம் ஏறக்குறைய 2500 கிலோமீட்டர் வரை. முன்று நபர்களில் ஒருவர் அதிரையை சேர்ந்தவர் மற்றொருவர் தொண்டியை சேர்ந்தவர் மற்றொருவர் பழனியை சேர்ந்தவர் ஆவர்!!

பெரும்பாலானவரின் கேள்வி இதனால் என்ன பயன்? அதற்கு பதில் அளித்த பயணிகள்!

சைக்கிளிங் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்று அவசரமான இந்த காலத்தில் நமக்கு நேரம் கிடைக்காவிட்டாலும் நம் உடலை பாதுகாக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவசியம் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம் மேலும் நாங்கள் எடுத்திருக்கும் இந்த சாதனை நமது ஊரை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் சாதனையாக நாங்கள் கருதுகிறோம் சாதனையாளர்களின் ஊர்பட்டியலில் நமது ஊரும் இடம்பெற வேண்டும் என்ற மேலான நோக்கமும்

பயணிப்பவர்களின் விபரம்:

1)
J.MOHAMED FAIZ
S/O JAHIR HUSSAIN
ADIRAMPATTINAM
AGE:19

2)
S.MOHAMMED ABDULLAH
S/O SYED ABU TAHIR,
THONDI,
AGE:19

3)
J.SADHAM
S/O JEENUNBATCHA
PALANI
AGE :27

3 comments

  1. M.Abdul Razack( Retired government Servant)

    It is very nice and important to have the contact with the Respected collector, for everything needed to Adiramapattinam will be suggested then and there for the development of Adirampattinam Town and the people.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times