சி.எம்.பி லேன் இஜாபா பள்ளி அருகில் ஹாஜி S.M. தாஜுதீன் அவர்களின் மகனாரும் S.M.A.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மருமகனாரும், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரும் மர்ஹூம் ஹாஜி A.L.முஹம்மது ஹனிஃபா அவர்களின் மைத்துனுருமாகிய M.T.பெரோஸ் கான் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 9:30 தக்வா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I loved the wit in this piece! For additional info, click here: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!
What an enlightening article! It provided a lot of food for thought. Let’s discuss this further. Click on my nickname for more!