மேலத்தெரு தோசர் வீட்டைசேர்ந்த மர்ஹும் M. K. காதர் நைனா பிள்ளை அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி M.S.செய்யது முகமது அவர்களின் மருமகனும் மர்ஹும் M. K. முகமது இபுராஹிம் அவர்களின் சகோதரரும் மர்ஹும் M. பரோஸ்கான்,
i. நவாஸ்கான் இவர்களின் மாமனாரும் M.S. பசிர் அகமது, M.S. முகமது இக்பால், M.S. ஹாஜி முகமது இவர்களின் மச்சானும் M. முகமது யாசின், M.காதர் முகைதீன், M. சலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.K. முகமது மீரா சாகிப் அவர்கள் இன்று இரவு ஆஸ்திரேலியாவில் காலமாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா ஆஸ்திரேலியாவில் நல்லடக்கம் செய்யப்படும்
A very well-written piece! It provided valuable insights. What are your thoughts? Click on my nickname for more discussions!