மரண அறிவிப்பு – ஹாஜி சி.ந. சுல்தான் இப்ராகிம் அவர்கள்!

அதிராம்பட்டினம் சேது ரோடு ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் சி.ந. நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.ந. செய்யது முகம்மது, மர்ஹூம் முகம்மது மீரா சாகிப் இவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹூம் ஹசனா தம்பி அவர்களின் மருமகனும், ஜாஃபர் அலி, அன்வர்தீன் இவர்களின் மாமனாரும், சி.ந.சு. நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி சி.ந. சுல்தான் இப்ராகிம் அவர்கள் இன்று 31/05/2024 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணியளவில் அவகளின் ஹாஜா நகர் சேது ரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 31/05/2024 வெள்ளிக் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders