அதிராம்பட்டினம் சேது ரோடு ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் சி.ந. நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.ந. செய்யது முகம்மது, மர்ஹூம் முகம்மது மீரா சாகிப் இவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹூம் ஹசனா தம்பி அவர்களின் மருமகனும், ஜாஃபர் அலி,
அதிரையில் 60க்கும் மேற்பட்ட ஹாஜிகள் ஹஜ் கமிட்டி மூலமாக 31/05/2024 இன்று மதியம் அதிரை ரயில் நிலையத்தில் இருந்து புனித பயணம் மேற்கொண்டனர் ஹாஜிகளை வழியனுப்பி வைப்பதற்காக அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், குடும்பத்தினர் ஆகியோர் ரயில் நிலையத்தில்