shifa hospital

உள்ளூர் செய்திகள்

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் சிபிஆர் பயிற்சி! 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் சமீபத்தில் விரிவான சிபிஆர் (கார்டியோபல்மனரி ரிசஸிடேஷன்) பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் முதுநிலை ஆலோசகர் மற்றும் அவசர மருத்துவத் துறைத் தலைவரான டாக்டர் எஸ். தீபக் நாராயண், எம்.டி., அவர்களின் மேற்பார்வையில் நிபுணர்க்