அதிரை ARDA மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்!

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் (ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது நல மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் 15/02/2025 & 16/02/2025 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8:30 மணி முதல் 12:30 மணி வரை புதுப்பள்ளி வாசல் அருகில் உள்ள ARDA வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் Dr.M.இம்ரான் கான் MD.(RU).,FIDM., பொது மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் வருகை தர இருக்கிறார்

குறிப்பு: அனைத்து இரத்த பரி சோதனை சிறப்பு கட்டணத்தில் செய்யப்படும்

தொடர்புக்கு : 9840314602

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders