உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். சவுதியில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
saudi
ரமலான் பிறை 29 முடியும் நாளான இன்று, சவுதி அரேபியாவில் பிறை தென்படாத காரணத்தால், நாளை (19-3-2026) நோன்பு 30 பூர்த்தி செய்து, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 11-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் 140வது அமர்வு கடந்த (27-02-2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சரபுதீன் தலைமை தாங்கினார். முதலில் கிராத் முஹம்மது ஹசன், அதனை
சவுதி அரேபியாவில் பிறை பார்க்கவேண்டிய நாளான இன்று பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (பிப்ரவரி 18) புதன்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். தாயிஃப்பில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582





