உள்ளூர் செய்திகள் அதிரை மண்ணிற்குப் பெருமை: சவூதி தாயிஃப் நகரில் இமாமத் செய்யும் அதிரை காரி! அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த காரி ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள், இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் முழுவதும் சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள 'ஸாத் பின் வாயில்' (Saad Bin Wael) மஸ்ஜித்தில், இஷா, தராவீஹ் மற்றும் வித்ரு தொழுகைகளைத் தலைமையேற்று Mohamed Zabeer5 months ago5 months agoKeep Reading