opening ceremony

உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை AFWA விளையாட்டு மைதானம் துவக்க விழா.

ஒவ்வொரு ஊருக்கென்று அடையாளமெனவும் சொல்லிக் கொள்ளவும் தனித்துவங்கள் இருக்கத்தான் செய்யும், நமது ஊரான ‘அதிராம்பட்டிணம்’ மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், கொடைவள்ளல்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சாதனையாளார்கள், விளையாட்டு வீரர்கள் என வியாபித்திருக்கும் ஊர்! நூற்றாண்டுகள் கடந்த முஹல்லா சங்கங்கள், மார்க்க கல்வி
error: Content is protected !!