அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 17 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 22 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத்
makthab
முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி மக்தப், செக்கடி பள்ளி மக்தப், இஜாபா பள்ளி மக்தப், சித்தீக் பள்ளி மக்தப் ஆகிய நான்கு மக்தப்கள் இணைந்து நடத்தும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா மற்றும் மக்தப் விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நாளை
அதிரை மகாதீப் & மக்தப் ஹனீஃப் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டுவிழா இன்று 03-05-2025 சனிக்கிழமை (துல்கஃதா பிறை 04) மாலை 4:30 மணி முதல் ஹனீஃப் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது. சிறப்புரைமௌலவி., B.நவாஸ்கான் காஷிஃபி.," தலைமை இமாம், பெரிய
அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் அமைந்துள்ள இஹ்யாவுஸ் சுன்னாஹ் மக்தப் மதரஸா ஆண்டு விழா இன்று (02/05/2025) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அதில் பள்ளி மக்தப் மாணவர்களின் நிகழ்ச்சிகளும், ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவும் மற்றும் பரிசளிப்பும் நிகழ்ச்சியும் நடைபெற
அதிரை மகாதிபின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக நடைபெறும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள் இன்று (01-05-2025) இனிதே துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு கோடை விடுமுறை நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்காக இவ்வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குர்ஆன், சுன்னா, மொழி, வரலாறு, நற்போதனை, எழுத்துப்பயிற்சி