அதிரையில் இன்று மாலை நடைபெற இருக்கும் மக்தப் ஹனீஃப் பள்ளியின் ஆண்டு விழா!

அதிரை மகாதீப் & மக்தப் ஹனீஃப் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டுவிழா இன்று 03-05-2025 சனிக்கிழமை (துல்கஃதா பிறை 04) மாலை 4:30 மணி முதல் ஹனீஃப் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

சிறப்புரை
மௌலவி., B.நவாஸ்கான் காஷிஃபி.,” தலைமை இமாம், பெரிய ஜூம்ஆப் பள்ளி, அதிராம்பட்டினம்

முதல் அமர்வு:
4:30 மணிக்கு – கிராஅத் & மாணவர்களின் நிகழ்ச்சிகள்.

இரண்டாம் அமர்வு:
மஃரிப் தொழுகைக்குப் பிறகு – சிறப்புரை, பரிசளிப்பு மற்றும் துஆ.

தங்களை அன்புடன் அழைக்கும்…
ஆசிரியர்கள், நிர்வாகிகள் & மக்தப் மேம்பாட்டுக்குழு, மக்தப் ஹனீஃப், ஹனீஃப் பள்ளிவாசல், CMP லைன், அதிராம்பட்டினம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders