ijaba masjid

அறிவிப்புகள்

அதிரை மகாதிப் & மக்தப் அல் இஜாபா இனணந்து நடத்தும் ஆண்டு விழா!

அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 18 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 22 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத்
அறிவிப்புகள்

அதிரையில் இன்று இரவு இரு பள்ளியில் சந்திர கிரகணத் தொழுகை!

இன்ஷா அல்லாஹ் இன்று (07-09-2025) இரவு 10 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்பட இருப்பதாக ஊர்ஜிதமான செய்தி வந்திருப்பதால் நமதூர் இஜாபா பள்ளியில் இன்று இரவு 10:00 மணி அளவிலும் மரைக்கா பள்ளியில் 10:15 மணி அளவிலும் சந்திர கிரகணத் தொழுகை