இன்ஷா அல்லாஹ் இன்று (07-09-2025) இரவு 10 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்பட இருப்பதாக ஊர்ஜிதமான செய்தி வந்திருப்பதால் நமதூர் இஜாபா பள்ளியில் இன்று இரவு 10:00 மணி அளவிலும் மரைக்கா பள்ளியில் 10:15 மணி அளவிலும் சந்திர கிரகணத் தொழுகை நடைபெற இருக்கிறது,
இந்த தொழுகையில் கலந்து கொள்ளும்படியும் கலந்து கொள்ளும் சூழ்நிலை இல்லாதவர்களும், பெண்களும் தங்களது வீடுகளில் தொழுகையிலும் மற்ற நல்ல அமல்களிலும் நேரங்களை கழித்து
அல்லாஹ்வின் நல்லருளை பெருவதற்கு முயற்சி செய்யும்படியும் அதிரை ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
