graduation function

உள்ளூர் செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கால்லூரியில் மொளலவி ஆலிம், ஃபழில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிர்வாகிகள் முன்னிலையில், அல் மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மொளலவி கே.டி. முஹம்மது குட்டி முஸ்லியார் அவர்கள் தலைமையில் அல்மதரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில்