functions

உள்ளூர் செய்திகள்

ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மற்றும் ஹிஃப்ழு மதரஸாவின் முப்பெரும் விழா!

அதிராம்பட்டினம் ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மற்றும் ஹிஃப்ழு மதரஸா ரஹ்மானி மஸ்ஜித் நடத்தும் குடியரசு தின நிகழ்ச்சி, பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி நாளை 26/01/2025 காலை 6.00 மணி அளவில் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது