அதிராம்பட்டினம் ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மற்றும் ஹிஃப்ழு மதரஸா ரஹ்மானி மஸ்ஜித் நடத்தும் குடியரசு தின நிகழ்ச்சி, பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி நாளை 26/01/2025 காலை 6.00 மணி அளவில் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மௌலவி முஹம்மது இப்ராஹிம் காஷிஃபி அவர்கள் (அதிரை வட்டார மக்தப் ஒருங்கிணைப்பாளர், அதிராம்பட்டினம்) அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்
அதிரை மகாதிப் சார்பாக நடைபெற்ற குர்ஆன் நாஜிரா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் நம் மக்தப் கண்காட்சியில் பங்கு பெற்ற நம் மக்தப் மாணவர்களை ஆர்வமூட்டும் முயற்சியாகவும், பாராட்டும் விதமாகவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
