அறிவிப்புகள் அதிரையில் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை முகாம்! வருகின்ற 16/01/2025 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ARDA மற்றும் ஷிஃபா மருத்துவமனை இனைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை (Haemoglobin, RBS, RFT- (urea, creatinine), Total cholesterol, Triglycerides) Mohamed Zabeer3 weeks ago3 weeks agoKeep Reading