அதிரையில் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை முகாம்!

வருகின்ற 16/01/2025 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ARDA மற்றும் ஷிஃபா மருத்துவமனை இனைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச ரத்த பரிசோதனை (Haemoglobin, RBS, RFT- (urea, creatinine), Total cholesterol, Triglycerides) முகாம் அதிராம்பட்டினம் ARDA இடத்தில் நடைபெற இருக்கிறது

குறிப்பு : இது முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே!

அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 9840314602 – NAWAZ

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders