dec 31st

அறிவிப்புகள்

அதிரை மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றால் பள்ளி கட்டணம் தள்ளுபடியா?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 31/12/2024 அன்று நடைபெறும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியில் இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் குடும்பத்தில் குறைந்தது ஒரு நபர் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பள்ளி மாணவரின்