அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 31/12/2024 அன்று நடைபெறும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியில் இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் குடும்பத்தில் குறைந்தது ஒரு நபர் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவரின் ரேத்த உறவு (அப்பா, தந்தை, சகோதரர்) ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவியர்களுக்கு மூன்றாம் பருவ கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்பதை இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது…