cmp line

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.வா. அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.செ.மு. முகம்மது தம்பி, மு.செ.மு. முகமது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் அஹமது முஹ்சீன், மர்ஹூம் ரஃபி அஹமது அவர்களின்
அறிவிப்புகள்

அதிரை CMP லைன் சாலையில் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் 30/12/2024 நேற்று மாலை 5:00 மணி அளவில் CMP லைன் நிஜாம் மாவு மில் முதல் ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் சென்ற ஒருவரின் 2 1/2 பவுன் கொண்ட தங்க நகை (bracelet) ஒன்று காணாமல் போய்யுள்ளது, யாரேனும்