CMP லைன் ஹனீப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த ரேஷன் அங்காடி (நம்பர் – 7) தற்பொழுது பட்டுக்கோட்டை ரோட்டில் இருக்கும் சிமின்ட் கடையிலிருந்து இஜாபா பள்ளிக்கு செல்லும் சாலையில் சிமின்ட் கடை வளாகத்தில் ரேஷன் அங்காடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
இந்த ரேஷன் அங்காடி நாளை (10-09-2025) புதன்கிழமை முதல் செயல்படும் என தெரிவித்து உள்ளார்கள். ஆகையினால் CMP லைன், செட்டி தோப்பு மற்றும் காலனி பொது மக்கள் இதனை பயன் படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


