தமிழகம் | இந்தியா இருளில் மூழ்கிய சென்னை! மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் 10:30 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15-30 நிமிடத்தில் மின் விநியோகம் சீராகும் என 11:00 மணி அளவில் மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் அளித்தார்… 11:50 Mohamed Zabeer4 weeks ago4 weeks agoKeep Reading