மர்ஹூம் மு.செ.மு. முகைதீன் அப்துல்காதர் அவர்களின் மகளும் மர்ஹூம் வாவன்னா முகம்மது சேக்காதியார் அவர்களின் மனைவியும் மர்ஹூம் மு .செ.மு அகமது மன்சூர், மு.செ.மு சேக்தம்பி, மு செ மு மகம்மது சம்சுதீன் இவர்களின் சகோதரியும் M.S. சுகைப், M.S. சஃபீக், M.S. ஷமீம் இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஃபாத்திமா அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (14/05/2025) இரவு 9 மணிக்கு இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்