உள்ளூர் செய்திகள் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி!! இன்ஷா அல்லாஹ் நாளை (26/01/2025) காலை 7:30 மணிக்கு 76-வது குடியரசு தின விழா ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னர் காலை 6:45 மணி முதல் முகைதீன் ஜும்மா பள்ளியிலிருந்து மக்தப் மாணவர்களின் அணிவகுப்பு Mohamed Zabeer2 weeks ago2 weeks agoKeep Reading