அறிவிப்புகள் ரமலானை வரவேற்போம்: அதிரை மகாதிப் நடத்தும் ஆன்லைன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது! புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, நமது ரமலான் கால அமல்களைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட ஏதுவாக, அதிரை மகாதிப் சார்பாகச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் ஷா அல்லாஹ் இன்று 17, பிப்ரவரி செவ்வாய்க்கிழமை இரவு 8:30 Mohamed Zabeer5 months ago5 months agoKeep Reading