76 republic day

உள்ளூர் செய்திகள்

அர்டா வளாகத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் இலவச இரத்த பரிசோதனை முகாம்!

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் இவ்வாண்டு 76 இந்திய குடியரசு தின விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண் பெண் இருவருக்கும் கட்டணமில்லா இரத்த பரிசோதனை முகாமினை அதன் வளாகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது