31st august

அறிவிப்புகள்

தஞ்சையில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சை இராஜா சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 31/08/2024 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணிவரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஆண், பெண்