12thward

உள்ளூர் செய்திகள்

நடுத்தெரு முக்கிய சாலைகளில் வாகனங்கள் மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்கள் அகற்றம்!!

நடுத்தெரு தக்வா பள்ளியிலிருந்து ஜம்ஜம் உணவகம் செல்லக் கூடிய வழியில் வாகனங்களுக்கு மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்களை வார்டு எண் 11 மற்றும் 12 ஆகிய வார்டு மக்களின் கோரிக்கை மற்றும் மின்வாரிய அதிகாரியின் கோரிக்கையை ஏற்று மின்சாரக்