Day: March 19, 2026

உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் ஷவ்வால் பிறை தென்படவில்லை! நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என அறிவிப்பு!

ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை இன்று தமிழகத்தில் தென்படவில்லை - சனிக்கிழமை (மார்ச் 21) ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவிப்பு. தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி
அறிவிப்புகள்

பெருநாள் பிறை தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண்கள் – தமிழ்நாடு காஜி அறிவிப்பு!

2026 மார்ச் 19 மாலை ஷவ்வால் / மாதப்பிறை காணுதல் தொடர்பாக உலமா பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் நிகழும் ஹிஜ்ரி 1447-ஆம் ஆண்டு, ரமலான் மாதம் 29-ஆம் நாளான 19-03-2026 (வியாழக் கிழமை) மாலை, (ஈதுல் ஃபித்ர் ஈகை பெருநாள்)
அறிவிப்புகள்

பித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பித்ரா என்றால் என்ன:-பித்ரா (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் மாத இறுதியில், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள் அல்லது அதன் பண மதிப்பு ஆகும். இது நோன்பின் குறைகளை நீக்கி,
error: Content is protected !!