Day: February 13, 2026

அறிவிப்புகள்

மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 ஆக வரவு: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை முடக்கி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அடுத்த 3 மாதங்களுக்கும் சேர்த்து இன்றைய தினம் தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1.31 கோடி