அதிராம்பட்டினம் புது கடைத்தெரு, தக்வா காய்கறி கடை எதிரில், இயங்கி வரும் Wolf Marketing and Apparels நிறுவனத்தில் ஆண் பணியாளர் தேவைப்படுகிறது… அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4
மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22-12-2025 திங்கள்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.