அதிராம்பட்டினம் புது கடைத்தெரு, தக்வா காய்கறி கடை எதிரில், இயங்கி வரும் Wolf Marketing and Apparels நிறுவனத்தில் ஆண் பணியாளர் தேவைப்படுகிறது…
அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
அதிரையர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உடனடியாக Whatsapp இல் தொடர்பு கொள்ளவும்.
மாத சம்பளம் : 12,000 முதல் 15,000 ரூபாய்
தொடர்புக்கு :
அபுல் ஹசன் ஷாதுலி (நிறுவனர்) – 90877 87878



