உள்ளூர் செய்திகள் அதிரை நூருல்-ஐ கவுரவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான "Challenges of Social Media" எனும் 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா இன்று (03-09-2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்த வதந்தி மற்றும் Mohamed Zabeer2 months ago2 months agoKeep Reading