Day: September 2, 2025

ஆரோக்கியம்

ஊட்டச்சத்து வாரம் – குழந்தைகள், சிறார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க உறுதியேற்போம்.!!!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படும் தேசிய ஊட்டச்சத்து வாரம் இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடை பிடிக்கப்படுகிறது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற
அறிவிப்புகள்

பட்டுக்கோட்டையில் அதிரையர் ஒருவரின் ஆதார் கார்டு கண்டெடுப்பு!

அதிராம்பட்டினம் சி.ம்.பி லைனை சேர்ந்த ஃபதிலா சகாபுதீன் என்ற பெயர் கொண்ட ஆதார் கார்டு பட்டுக்கோட்டை மணிகுண்டு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு : 7094328121