Day: May 22, 2025

உள்ளூர் செய்திகள்

AFCC U19 தொடர் : கோப்பையை கைப்பற்றிய அதிரை AFCC அணி!

அதிராம்பட்டினம் AFCC நடத்திய இரண்டாம் ஆண்டு U19 கிரிகெட் தொடர் போட்டி கடந்த 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் அதிரை AFWA மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்தொடர் 16 அணிகளுக்கு இடையே நடைபெற்றது, அதிரை AFCC ஜூனியர் அணியினரும் மல்லிபட்டினம்