Day: May 15, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஷேக் முகமது அவர்கள்!

அதிராம்பட்டினம் செக்கடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S.S.M. ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் S.S.M. முகம்மது ரஜின் அவர்களின் சகோதரரும், செய்யது அகமது, ரிஸ்வான் இவர்களின் தகப்பனாருமான செக்கடி தெரு புதுப்பணக்கார வீட்டு S.S.M. ஷேக் முகம்மது அவர்கள் இன்று 15/05/2025