அதிராம்பட்டினம் செக்கடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் S.S.M. ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் S.S.M. முகம்மது ரஜின் அவர்களின் சகோதரரும், செய்யது அகமது, ரிஸ்வான் இவர்களின் தகப்பனாருமான செக்கடி தெரு புதுப்பணக்கார வீட்டு S.S.M. ஷேக் முகம்மது அவர்கள் இன்று 15/05/2025 வியாழக் கிழமை அதிகாலை பழய தனகக்ஷ்மி பேங்க் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 15/05/2025 வியாழக் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.