Day: February 13, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – நிஹால் அவர்கள்!

அதிராம்பட்டினம் கடல்கரை தெருவைச் சேந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், முகம்மது இப்ராகிம் இவர்களின் பேரனும், அன்வர்தீன், ஜபருல்லா கான் இவர்களின் தம்பி மகனும், முக்தார் அலி, அப்துல் ஹலீம், அப்துல் காதர், இஸ்மாயில் ஆகியோரின் மருமகனும், மஹ்பூப் சுபஹானி, அவர்களின் சகலை
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கு.மு. முகம்மது நஜ்முதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு. முகம்மது காசிம் அவர்களின் பேரனும், மர்ஹூம் கு.மு. தாவுது அவர்களின் மகனும், மர்ஹூம் ஜான் முகம்மது, முகம்மது முகைதீன் இவர்களின் சகோதரரும், மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் Dr. KKR அப்துல் ரஜாக் அவர்களின்