அதிராம்பட்டினம் கடல்கரை தெருவைச் சேந்த மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், முகம்மது இப்ராகிம் இவர்களின் பேரனும், அன்வர்தீன், ஜபருல்லா கான் இவர்களின் தம்பி மகனும், முக்தார் அலி, அப்துல் ஹலீம், அப்துல் காதர், இஸ்மாயில் ஆகியோரின் மருமகனும், மஹ்பூப் சுபஹானி, அவர்களின் சகலை மகனும், அகமது நிஜாம், முகம்மது ரித்வான் இவர்களின் மைத்துனரும், நிஜாம் அலி அவர்களின் மகனுமான நிஹால் அவர்கள் நேற்று 12/02/2025 புதன் கிழமை மாலை 5:00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.